பிரான்ஸின் புதிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்

Your video will begin in 10
Skip ad (0)
3 Views
Published
பிரான்ஸில் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் அதன் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது.

ஒன்லைனில் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பயோமெட்ரிக் அடையாள அட்டையைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புதிய அடையாள அட்டை அமுலுக்கு வந்துள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment