இலங்கை செல்லும் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை

0 Views
Published
பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனியார் ஹோட்டல்களக்கு அனுப்பப்படுகின்றனர். இதன்போது அதிகளவான தொகை அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment