விரட்டிய அதிகாரிகளை கதற வைத்த யானை...அப்படியே Reverse-ல் சென்ற சாமார்த்திய டிரைவர்

1 Views
Published
வனப்பகுதியில் ரோந்து சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் திடீரென தங்கள் வாகனத்தின் முன் பகுதியில் யானை ஒன்று செல்வதை பார்த்து தங்களது வாகனத்தின் சைரன் ஒலியை அலற விட்டு அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர் ..

#Elephant #Tamilnews

SAVEETHA ENGINEERING COLLEGE
Category
►Behindwoods Air

Post your comment

Comments

Be the first to comment