Lessons That Unemployment Taught Me | RJ Chiyaan | Radio City | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
13 Views
வாழ்க்கையில் நாம் பல அனுபவங்களை கடந்து வந்திருப்போம். குறிப்பாக படிப்பை முடித்து வேலைத் தேடும் வேளையில் பலர் பல விதமாக பேசியிருப்பார்கள். நமது மனதுக்குள்ளேயே பல போராட்டங்களைக் கடந்து வந்திருப்போம். அத்தகைய போராட்டங்களையும் சவால்களையும் பாடங்களாகக் கொண்டு தொடந்து முயற்சி எடுத்து கொண்டே இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.

RJ சியான் பாண்டிசேரியில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து வந்து, தற்போது கோவை Radio Cityல் RJ வாக பணியாற்றி வருகிறார். தனக்கும் ஊடகத் துறைக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும், அதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்த சியான் ஊடகத்துறையையே தான் அடைய வேண்டிய இலட்சியமாகக் கொண்டு அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். முதுகலைப் பட்ட படிப்புக்குப் பின் தான் கடந்து வந்த அனுபவங்களைப் பற்றியும், அதில் தான் கற்றவற்றையும் பகிர்கின்றார்.

இக்காணொளியில் RJ சியான் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் வாழ்க்கை அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயல்பட்டாலே சாதிக்க முடியும் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Turn Your Experiences into Life Lessons to Find Success.

RJ Chiyaan was born in Pondicherry and brought up in Tamil Nadu. He works as Radio Jockey at Radio City, Coimbatore. He completed M.Sc. in Bio-Technology and was looking for a job after post-graduation. He found his interest and passion for Media but didn’t have a clear picture of what exactly he wants to do in Media.

He went through tough times after his course and before getting a job. In this video, He shares his experiences of what and how he learned many Life lessons during the phase of Unemployment.

Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Lessons That Unemployment Taught Me will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#RJ #JoshTalksTamil #TamilMotivation #Unemployment
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment