பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்

Your video will begin in 15
Skip ad (0)
விளம்பரம் மீது கிளிக் செய்யவும்
2 Views
விளம்பரம் மீது கிளிக் செய்யவும்
Published
பிரித்தானியாவில் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் பாரியளவில் அதிகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் வரை பிரித்தானியாவில் காணப்பட்ட பர்லோ எனப்படும் வேலை பாதுகாப்பு திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பணியை விட்டு நீங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment