குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்..அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..! அலட்சியம் காட்டிய கடைக்காரர்

2 Views
Published
குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்..அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..! அலட்சியம் காட்டிய கடைக்காரர் :- தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டிலில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

|#Thanjavur |#DrinkingBottle |#Worms |#Rajarasan

"நான் PUGAZH இல்ல MANIMEGALAI"
Category
►Behindwoods Air

Post your comment

Comments

Be the first to comment