Look At Your Challenges as Opportunites | Vasim Khan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
4 Views
வாய்ப்புகள் பல நம்மை சுற்றி இருக்கின்றன. முயன்றும் கிடைக்காத பட்சத்தில் நம்மால் வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதை பல நேரங்களில் நாம் மறந்து விடுகின்றோம். பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாடகக் கலையில் சாதிக்கத் துணியும் பலருள், வாய்ப்பைத் தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒருவரின் கதை.

மதுரையைச் சேர்ந்த வாசிம் கான் ஒரு நாடகக் கலைஞராய் இன்று பலருக்கு நாடகக் கலை பயிற்சி அளித்து வருகிறார். கலைக்குள் வந்த ஆரம்ப காலத்தில் மிகவும் கடினமான சூழ்நிலைகள் பல வந்தும் தனது குறிக்கோளில் இருந்து சற்றும் நழுவாமல் கடினமாக உழைத்தார். வாய்ப்புக்காக பல நாட்கள் அலைந்து திரிந்தும் கிடைக்காத நேரத்தில் மனம் தளராது வாய்ப்பைத் தானாகவே உருவாக்கினார்.

இக்காணொளியில் வாசிம் கான் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Vasim Khan was born and brought up in Madurai. He grew his passion for drama and equipped himself to become a drama artist. Initially, he struggled a lot and went through many hard situations that remained as obstacles to achieve his dream. He came across an NGO called Madurai Seed which motivated him to pursue his dream without giving up. He began to put out all his effort to give his best in the art field. After longer run looking for opportunities, he made up his own way of creating his own opportunity to teach and equip the younger generation to take up acting as a career. The struggles he underwent throughout the process of achieving his dream left him with many life lessons to be learned and taught.

In this video, he shares his experiences of overcoming obstacles to become an actor / Drama Artist. He shares his inspirational story of how he also shares his story and inspiring many youngsters. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Look at your challenges as opportunities will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an actor / Drama artist not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: Madurai Seed

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#opportunities #JoshTalksTamil #challenges
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment