தாய்மொழியைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் | Muthu Krishnan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
8 Views
செம்மொழியாம் நமது தாய் திருத்தமிழ் மொழியைக் கற்று, சமூகத்தில் தான் கண்ட சில பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து, மாற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒருவரின் எழுச்சி மிக்கக் கதை.

மும்மையில் பிறந்து வளர்ந்த முத்து கிருஷ்ணன், ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் மதுரைக்கு வந்தார். தனது கல்வியை மதுரையில் தொடர்ந்தார். பல முறை தமிழைக் கற்க சூழல் ஒத்துழைத்தும் கற்காமல் இருந்தார். ஒரு குறிப்பிட்ட மற்றும் மிகவும் இழிவாகக் கருதப்படும் ஒரு சமூகப் பிரச்சனையின் ஆழத்தை அறிய ஆசைப்படும் போதுதான் மிகவும் கருத்துடன் தமிழ் மொழியைக் கற்றார். பசுமை நடை என்னும் இயக்கத்தின் மூலம் பல சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், பல புத்தகங்களும் தமிழ் மொழியில் எழுதிக் கொண்டிருக்கின்றார்.

இக்காணொளியில் முத்து கிருஷ்ணன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் சமூக பிரச்சனைக்களின் ஆழத்தை அறிய தாய்மொழி மிகவும் அவசியம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.



Change can not only happen by International or National knowledge but also by local adoption. Language plays a major role in getting to understand something locally with a wider knowledge.

Been Born and Brought up in Mumbai, Muthu Krishnan’s family shifts to Madurai. Not knowing the Tamil language, he continued his education at Madurai. There came a point where he wanted to understand one of the locally connected issues. In order to know the roots of that issue and to bring in a social Change, Muthu Krishnan learned the Tamil Language. He started an organization called Green Walk, which deals with many of the environmental issues and also came up his writings in Tamil, contributing his books to his most loved Tamil Language.

His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on தாய்மொழியைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Social Worker not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#tamilmotivational #joshtalkstamil #success



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment