டாக்டராக நீட் தேர்வு எழுதிய ஜிம் மாஸ்டர் | நியூஸ் 7 தமிழுக்கு சென்னை மோகன் அளித்த சிறப்பு பேட்டி

1 Views
Published
550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவ படிப்பில் சேர முயற்சிப்பேன் - சென்னை மோகன் சிறப்பு பேட்டி | EXCLUSIVE

#Neet #JimMaster #Doctor

நீட் தேர்வை எழுத வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 47 வயது நபர் மோகன். அவருடன் செய்தியாளர் ராமகிருஷ்ணா நடத்திய கலந்துரையாடல் இது.

| 47 வயதில் நீட் தேர்வை எழுதிய சென்னையைச் சேர்ந்த மோகன் | நீட் தேர்வுக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் | தன் வாரிசுகளை ஊக்கப்படுத்தவே நீட் தேர்வை எழுதியதாக மோகன் விளக்கம் | தேர்வறைக்குள் சென்ற போது சங்கடமாக இருந்ததாக பேட்டி | 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முயற்சிப்பேன் என்றும் மோகன் பெருமிதம்

Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos

Category
►Tamil News

Post your comment

Comments

Be the first to comment