நடுரோட்டில் பால் குடித்த கன்றுக்குட்டி.. மனிதநேயம் காட்டிய கார் ஓட்டுநர்..! வைரலாகும் வீடியோ

2 Views
Published
நடுரோட்டில் பால் குடித்த கன்றுக்குட்டி.. மனிதநேயம் காட்டிய கார் ஓட்டுநர்..! வைரலாகும் வீடியோ :- தஞ்சாவூரில் நடுரோட்டில் கன்றுக்குட்டி ஒன்று தனது தாயிடம் பால்குடிக்கும் போது அந்த வழியாக வந்த கார் அந்த கன்று பால் குடித்துவிட்டு போகும் வரை காத்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

|#Thanjavur |#Cow |#ViralVideo |#Calf

காதல் திருமணத்தால் பிணம் எரிக்க வந்த பிராமண பெண்!! தமிழகத்தின் பெண் பிதாமகள் | MOST INSPIRING பேட்டி
Watch Full Video : https://youtu.be/3za7wD-4Atw

"நான் PUGAZH இல்ல MANIMEGALAI"
Category
►Behindwoods Air

Post your comment

Comments

Be the first to comment