இப்படி தான் YouTube ல் Success பெற முடிந்தது | Vijay & Murugesh | Tamil Channel | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
8 Views
நம்மைச் சுற்றிப் பல வாய்ப்புகள் இருந்தும் அதைப் பற்றின புரிதல் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனை நாம் சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற முடியும்.

விஜய் கார்த்திகேயன் அவரது நண்பரான முருகேஷ் குருசாமியுடன் இணைந்து அடடா கிரியேஷன்ஸ் எனும் சமூக ஊடக நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகின்றனர். YouTubeல் பல சேனல்களை உருவாக்கி சமூக மாற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்பை முடித்த இருவரும் பல வாய்ப்புகளைத் தேடி, பல தோல்விகளுக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து பல அனுபவங்களில் வாயிலாகக் கற்று வெற்றியடைந்துள்ளனர்.

இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்று கூறுகின்றனர்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Opportunities are always around; it just takes a few steps to take it up and achieve success.

Vijay Karthikeyan and Murugesh Gurusamy completed their Engineering and did not even know each other till the day they met on Facebook. Having a larger dream in Life both of them were traveling on parallel lines of different experiences that have made them what they are today. After failures in various fields like work, business, etc. Vijay met Murugesh where they decided to start a media company with many YouTube Channels to bring in a change in the society through their contents. Through their experiences, they share how even uneducated can start a YouTube Channel if he/she knows a few things on the content and consistency. They are sharing their knowledge of how anyone can start a YouTube Channel and run successfully but both earning money and fame.

The YouTube Channels under Adada Creators are:
- Tamil (Tamil Channel)
- Tech Boss
- Adada Creators
- ஆன ந்த வாழ்வியல்
- பதிவுகள்
- சட்ட பஞ்சாயத்து
- வாஸ்து சாஸ்திரம்
- இயற்கை நல வாழ்வு
- தற்சார்பு வாழ்வியல்
- ஆரோக்கிய நல வாழ்வு
- Crazy Talk
- Food Fun Travel
- Tamil Academy
- Guru Parvai
- Lifestyle Tamil
- வேலை வாய்ப்பு தகவல் – Job Opportunites
- Covai Express
- Vahanam
- Madurai Express
- MK Info

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of the Youtubers not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#YouTuber #JoshTalksTamil #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment