உன் திறமையை அறிந்து, அதனை அடைய போராடு | Swarnalatha | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
32 Views
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப ஒருவர் எந்தசூழ் நிலையிலும் சற்றும் மனம் தளராது கனவை அடைய போராடினால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். சவால்களை சந்திக்க தயாராகாவிட்டால் வாழ்க்கையில் சாதிக்க இயலாது.

ஸ்வர்ணலதா, ஸ்வர்கா ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தில் நிறுவனத் தலைவராக இருக்கிறார். நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் போனது. எனினும் சற்றும் மனம் தளராது, வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராடினார். சவால்கள் பலவற்றை கடந்து அவரது திறமைகளை அறிந்து அதனை அடையும் பயணத்தில் விடாமுயற்சியுடன் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

இக்காணொளியில் ஸ்வர்ணலதா தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் கனவு நிறைவேற முழு முயற்சியுடன் செயல்பட்டால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Swarnalatha is the Founder & Managing Trustee of Swarga Foundation at Coimbatore. She’s affected with Primary Progressive Multiple Sclerosis since 2009. She holds a Diploma in Computer Science and is a post graduate in Hindi Literature. She is multi-talented and has won many awards for her work as a disability rights activist, notedly the ‘Bharat Prerna’ Award, and ‘Thanga Tharagai’ awards in 2018. She is also 1st Runner up at the Mrs. India Beauty Pageant, South held at Goa in May 2018. Swarnalatha is a TEDx Speaker, motivational speaker, singer, writer, and photographer. She is a counselor, works on fundraising, awareness campaigns and public relations at Swarga Foundation.

Her Life story is an inspiration to many aspiring younger generations of India. Although she got to know that she can’t be as normal as she used to be, she never gave up. Her will power and courage gives the motivation that disability cannot be an obstacle to achieve success. She proved it through her life. Initially, she faced many challenges but never thought of getting back from her path to achieving her dream. Every individual who aspires to achieve something great in life needs more effort, hard work, and perseverance to make the dream come true.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Swarnalatha #JoshTalksTamil #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment