Focus On Success, Not Your Problems | Beema Bai | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
2 Views
எதையும் மாற்ற நினைத்தால் மட்டும் போதாது, மாற்றத்திற்கான முயற்சிகளை எடுத்தால் தான் மாற்றம் சாத்தியம்.

வியாசர்பாடியில் பிறந்து வளர்ந்த பீமா பாய் சிறு வயது முதலே தனது பெயரில் ஆரம்பித்து தான் வசிக்கும் இடம் வரை பல தருணங்களில் இகழப்பட்டார். அனைவரையும் போல் தன் பெயரையும் இடத்தையும் மாற்றுவதற்கு பதிலாக தனக்கு ஏற்றார் போல் சூழ்நிலையை மாற்ற முற்பட்டார். சாதிப்பதன் மூலமும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதன் மூலமும் தான் தனது சூழ்நிலையை மாற்ற முடியும் என்று, தனக்கு விருப்பமான கால்பந்து விளையாட்டை கற்று தேர்ந்தார். பள்ளியிலும் சிறந்து விளங்கினார். ஒரு குழுவைத் தொடங்கி பல மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றி வருகிறார்.

இக்காணொளியில் பீமா பாய் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் சூழ்நிலையைக் கண்டு துவண்டுவிடாமல் அதனை மாற்றி எவ்வாறு சாதிக்கலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Never underestimate the power of your vision to change the World.

Beema Bai was born in the slums of Vyasarpadi and pursued her education in a government school. At an early age, she understood the differences that the mainstream society’s way of looking at Vyasarpadi. She didn’t want to change her place or identity but the thoughts of the mainstream society over Vyasarpadi and the people living there. She grew her interests over football, broke the stereotypes and equipped herself with the help of football trainers. She also started a children’s group to send the school dropouts back to the school. She was later trained by Ashoka Youth Ventures and along with them, she’s helping many students achieve their dreams. Her initiatives have bare fruits in the form of Vyasarpadi students achieving greater heights at different parts of the country.

In this Video, Beema Bai also talks about how she is helping and motivating many young students who have the potential to change the world.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Student not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: Ashoka Youth Ventures

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#Vyasarpadi #JoshTalksTamil #Success #Sucess
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment