எங்கள் விசுவாசத்தை பற்றி பேச Zakir Naik யார்? | Malaysia Penang Ramasamy Interview

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
18 Views
இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கும் அவரது பேச்சுக்கள், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. பல உள்ளூர் அரசியல் கட்சிகள் அவரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான பினாங்கு ராமசாமியும் ஜாகிர் நாயக்கை வெளியேற்ற வலியுறுத்தி, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். அவர், இந்த சர்ச்சை தொடர்பாக பிபிசி தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அவரது கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜாகிர் நாயக்கின் கருத்துக்களைப் பெற முறைப்படி முயற்சித்த போதும் அவரது கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை.

காணொளி தயாரிப்பு: சதீஷ் பார்த்திபன், கோலாலம்பூர்.



Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment