என் நிலை யாருக்கும் வேணாம். எழுந்து வா... திருநங்கை Sudhaவை தெரியுமா? | I am the change - 04

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
13 Views
"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது" - திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா


(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் நான்காவது அத்தியாயம் இது.)

ஆந்திராவில் வசதியான குடும்பத்தில் பிறந்த சுதா , சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார்.

"பெரும்பாலும் திருநங்கைகள் செய்வது, ஒன்று கை ஏந்துவது, இரண்டாவது பாலியல் தொழில்" என்று கூறும் சுதா, தன்னை போன்று யாரும் இந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக 'தோழி' என்ற அமைப்பை திருநங்கைகளுக்காக தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment