From a Single Mother To India's Top Women Achiever | Vijayalakshmi Devarajan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
14 Views
பெண்களுக்கு சமூகத்தில் பல கொடுமைகள் அன்றாட நிகழ்வாகவே உள்ளது, அதிலும் நடுத்தர வர்க்கம் சந்திக்கும் பிரச்சனைகள் பல வெளியே வருவதேயில்லை.

சரியான வழிகாட்டுதல் தக்க சமயத்தில் கிடைத்தால், வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்க உதவும். இத்தகைய மாற்றத்தை தினம் தினம் கையாண்டு பல பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை சற்றும் தொய்வின்றி செய்து வருகிறார் விஜயலஷ்மி தேவராஜன். அவரின் இத்தகைய தன்னலமற்ற செயல், குடியரசு தலைவருடன் தேனீர் விருந்து அழைப்பு வரை அவரை இட்டுச்சென்றுள்ளது. மாற்றத்தை உருவாக்கும் 100 பெண்களில் ஒருவர் என்ற அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்காணொளியில் விஜயலஷ்மி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் நம்மால் எதுவும் முடியும் என்ற எண்ணம் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

From a Single Mother to India’s Top Women Achiever.

Vijayalakshmi Devarajan is working as an Associate Director, United Techno Info Systems an IT company. Married at the age of 28, Vijayalakshmi had to leave her husband right after her kid was born. While bringing up her child as a single mother, she met women like her who weren't as strong, who felt dejected and had nothing to hold on to. At such times, Vijayalakshmi gave them courage and motivation just by talking to them. When she realized the healing power of words, she took up counseling.

Being a bold woman, she solves the issues of underprivileged women and also give awareness to women to be safe in using social media. In this video, she shares her experiences in her success story of how she achieved the award for the service she does to the society.

She shares the inspirational story of how she is inspiring many women and student communities around Tamil Nadu. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. Her success story on from a single mother to India’s top women achiever will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social activist not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#SocialWorker #JoshTalksTamil #Vijayalakshmi
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment