Live Your Life to the Fullest | Bobby Eric | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
10 Views
மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம், நடிகர் கௌதம் கார்த்திகுடன் நடித்து, பின் நடனப் பயிற்ச்சியாளராகி, இன்று கோவை ரேடியோ சிட்டியில் RJ வாக பணியாற்றும் பாபி தான் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கூறுகிறார்.

பாபி எரிக் கோவை ரேடியோ சிட்டியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றுகின்றார். தனது நடனக் கலையால் கலைஞர் டிவி நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். திரையுலகில் தடம் பதித்து நடிகர் கௌதம் கார்த்திகுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார். பின் கோவையில் நடனப் பள்ளி ஒன்றை நிறுவி, நடனப் பயிற்சியளித்து வந்தார். நாளடைவில் ரேடியோ சிட்டியில் RJ வாகத் தனது பயணத்தை தொடர்ந்தார். வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தும் தனது தனித்துவத்தை எவ்வேளையிலும் விட்டுக் கொடுக்காது, வாய்ப்புகள் வரும் வேளையில் சரியாக பயன்படுத்தியும், வாய்ப்பற்ற வேளையில் தனக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறார்.

இக்காணொளியில் பாபி எரிக் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் வெற்றி பெற ஓடும் ஓட்டத்திற்கு அப்பால் நமது தனித்துவத்தை இழந்து விடாது அன்றைய வாழ்க்கையை வாழ்ந்து விட்டு கடந்து செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Started his career as a dancer in the famous Kalaignar tv’s maanada mayilada dance performance show and won the title at season 7, continued as an actor with Gautham Karthik, started his own dance school and now an RJ in Radio City, Coimbatore.

Bobby Eric was an average student at his schooling. Although his family forced him to take my engineering, his marks didn’t let him take up engineering. He was also not interested in studying engineering. He grew his passion for dance and stepped up to see his career in the field of media. He participated and became the title winner of Kalaignar tv’s maanada mayilada dance show. After winning, he acted in a film with Actor Gautham Karthik, returned back to Coimbatore and ran a dance academy. After a point of time, he took up RJ profession with Radio City Coimbatore and continues with his media journey. Although he had multiple ups and downs, he never gave up the field of media and never gave up on himself.

In this Video, Bobby Eric talks about living your life to the fullest and keep moving on to achieve sucess in life. Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil video/movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an rj not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: RJ Prabhu, Coimbatore Radio City

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#liveyourlife #JoshTalksTamil #Bobby
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment