காலத்தின் குரல்: கட்சிப்பணத்திலிருந்து பொங்கல் பரிசு தரச் சொல்கிறதா நீதிமன்றம்?

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
35 Views
Kaalathin Kural:காலத்தின் குரல்:

ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கும் வழங்குவதை உயர்நீதிமன்றம் தடை செய்திருப்பது சரியா? அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ஏன் என்று அரசைக் கேள்வி கேட்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா? யார் பயனாளிகள் என்பதை முடிவு செய்யும் தமிழக அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறதா உயர்நீதிமன்றம்? அரசின் நிர்வாக நடவடிக்கையிலும் கொள்கை முடிவிலும் நீதிமன்றங்கள் தலையிடுவதன் பின்னணி என்ன? -இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்

பங்கேற்பாளர்கள்:
திரு.மருது அழகுராஜ் (அ.தி.மு.க. )
திரு.தி.வேல்முருகன் ( த.வா.க. )
திரு.சிவ.இளங்கோ ( சட்ட பஞ்சாயத்து )
திருமதி.சீதாபாரதி ( குடும்பத்தலைவி )
திரு.பொன்ராஜ் ( அப்துல் கலாம் லட்சிய கட்சி )
மற்றும் நெறியாளர் தி. செந்தில்

#KaalathinKural


Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu


About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
Category
▶ Tamil News & Politics

Post your comment

Comments

Be the first to comment