TAMIL SHORT FILM " SETHTAPIN " Award Winning Short Film

6 Views

Published
NALLUR STAIN FILM FESTIVAL FRANCE
Award Winning : * Best Actor Sean Richard
* Best Editor Shankar Theva
* Best Film Manmathanbaski

Direction. Baskar.M ( Manmathan Baski )

Cast : Kesavan,Bakee ,Ravi,Kajeeth,
Rajah,Selva,Naresh,Nsjana

Music : Basky

C-Graphy : Shankar,Kumar,Basky

Editing : Shankar

ஏற்றத்தழ்வு, புறக்கணிப்பு, பணவெறி இவைகளை பயன்படுத்தி தன்னைவிட கீழே உள்ள சொந்த உறவுகளை ஒதுக்கிவைக்கும் சமூகம், அவர் இறந்தபின்னரும் அவர்களை அவமானப்படுத்தி அவ்வறே செயல்ப்படுகிறது ...

நீ படித்திருக்கிறாயா, நீ நல்லவனா, உனக்கு நல்ல மனமிருக்கிறதா, நீ நாகரீகமானவனா , என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, உன்னிடம் உள்ள பணத்தை மட்டும் வைத்து நீ உயிருடன் இருக்கும்போதும், இறந்த பின்னரும் உனக்கு என்ன மரியாதை தருகிறது என்பதை விளக்கும் குறும்படம்.
Category
Tamil Short Film

Post your comment

Comments

Be the first to comment