Yazh | Tamil Full Movie | New Tamil Movie | New Tamil Movies

48 Views
Published

Yazh tamil full movie is a new tamil movie of new tamil movies in full hd about srilankan tamils (available only here on our You Tube channel with English Subtitles). Yazh tamil full movie is the only tamil movie of tamil movies in full hd that has the entire story happening in Sri Lanka. Yazh tamil full movie is the only tamil new movie of tamil new movies in full hd that has all the dialogues and songs in Eelam Tamil. Yazh tamil full movie is the only new tamil movie of new tamil movies in full hd that happens during the Eelam war. Yazh tamil full movie is the only latest tamil movie of latest tamil movies in full hd that has the special Yazh sivayanama song.

Yazh movie has not been given a fair chance. Yazh movie has been suppressed. They blame you that you would not watch a movie about tamils. They say you would watch only commercial movies. But you never got a chance to watch Yazh movie in the theatres or TV or Digital media to give your verdict about this movie. Yet they blame you and me for making this movie about tamils. How can we prove or disprove that you care about a movie about tamils?. You decide and give the verdict.

Now How Can You Help:
Please put a Like. It makes this video to be sent to many people.
Also Subscribe, then Share with your friends,
and Watch the entire movie
and leave a Comment below.
Thank You.

Kindly Donate a Ticket Price of Rs. 100
Please Don\'t Watch For Free. Kindly Donate a ticket price of Rs. 100 after watching the movie if you like it and make Yazh movie successful. For the reason why you should donate kindly watch this video: https://www.youtube.com/watch?v=fQOEkyESn-U&t=213s

How to Donate a Ticket Price:
To Donate using Google Pay, Paytm, PhonePe etc Kindly use the UPI given below:

[email protected]

To Donate using Paypal, please send mail to [email protected]

To Donate directly to our bank:
Bank Account Details: Bank – Indian Overseas Bank (IOB)
Branch – Chennai Koyambedu
City/ State – Chennai / Tamilnadu
Account Name – Mystic Films
Account Number – 166502000000502
Branch Code – 1665
IFSC Code (Within India) – IOBA0001665
Swift Code (Overseas) – IOBAINBBE47

யாழ் திரைப்படம் பிடித்திருந்தால் ஒரு டிக்கெட் விலை அல்லது எந்த தொகை உங்களுக்கு சரியென்று மனதிற்கு தோன்றுகிறதோ அதை நன்கொடையாக கொடுக்கவும் நன்றி. யாழ் படத்திற்கு நீங்கள் ஏன் நன்கொடை கொடுக்கவேண்டும்?. இந்த தமிழ் உணர்வுமிக்க ஈழத்து தமிழ் படத்தின் தலை எழுத்து உங்கள் கையில் தான் இருக்கிறது. யாழ் படத்தை மற்ற படங்கள் போன்று இலவசமாக பார்க்கமாட்டிர்கள் என்று நம்புகிறோம். ஏன் என்றால் மற்ற படங்களுக்கு ஏதாவது ஒரு வியாபாரமாவது நடந்து இருக்கும், அதாவது திரையரங்கு, சாட்டிலைட், டிஜிட்டல் , வெளிநாடு , டப்பிங், இன்டர்நெட், போன்று ஏதாவது ஒரு வழியில் போட்ட முதலீட்டை திரும்பி பெற்றுப்பார்கள், யாழ் படத்திற்கு நீங்கள் கொடுத்தால் மட்டும் தான் முதலீட்டை திரும்பி பெறமுடியும். நீங்கள் படம் பார்த்து முடிவிசெய்யுங்கள். நீங்கள் டான், கிரைம், கேங்ஸ்டர், ரவுடி, போலீஸ், மர்டர், பணம் கொள்ளை, பேய், ஆக்ஷ்ன், அடல்ட் காமெடி, காதல், ஜாதி பிரச்சனை போன்ற தமிழ் படங்கள் தான் பார்ப்பீர்களாம் அதிலும் ஸ்டார் படங்கள் தான் பார்ப்பீர்களாம் . நாங்களும் அது போன்று படம் எடுத்து இருக்கவேண்டுமாம். தமிழ் உணர்வு குறிப்பாக ஈழத்து தமிழ் படம் எடுத்திருக்க கூடாதாம் . ஏன் என்றால் நீங்கள் விரும்பவில்லையாம். இது உண்மை இல்லை என்று நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், எங்களால் இந்த படத்தை உங்களிடம் சேர்க்க முடியவில்லை. ஈழத்து தமிழ் படங்கள் வந்தவை மிக குறைவு, முப்பத்தைந்து வருடங்களில் பத்து படங்கள் கூட இல்லை, அதிலும் ஒன்று கூட வெற்றிபெறவில்லை. இவ்வளவு குறைவான படங்கள் எடுத்து எப்படி மக்களை குறை சொல்லமுடியும் என்பது தான் எங்கள் வாதம், நீங்கள் இந்த படத்தை உதாசீனம் செய்தால் அவர்கள் சொன்னது தான் உண்மையாகிவிடும், இனிமேல் இது போன்று படங்கள் வராது. அதாவது தமிழ் உணர்வு ஈழத்து தமிழ் உணர்வு உங்களுக்கு இல்லை என்று ஆகிவிடும். அப்படி செய்யாமல் இந்த படத்தை பார்த்து உங்களால் முடிந்த ஒரு டிக்கெட் தொகையாவது கொடுத்தால் நாம் வெற்றியடைவோம். ஒரு படத்திற்கு பெயர் மற்றும் பணம் இந்த இரண்டில் தான் வெற்றி இருக்கிறது. எங்களுக்கு வேற எந்த வழியிலும் பெயர் மற்றும் பணம் மீட்டெடுப்பதில்லை என்று இருட்டப்பும் புறக்கணிப்பும் செய்தாகிவிட்டது. நீங்கள் தான் உதவி செய்யவேண்டும். செய்விர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழ் உணர்வுமிக்க படங்கள் எடுப்போம், எங்கள் அடுத்த படைப்பு இராவணன் அல்லது குமரி கண்டம். யாழ் உங்களிடம் பெயர் மற்றும் பணம் பெற்று வெற்றி பெற்றால் தான் இது சாத்தியம் ஆகும். மிக்க நன்றி.

Category
▶Tamil Movies

Post your comment

Comments

Be the first to comment