இந்தியாவில் அதிவேகமாக செல்லும் 10 ரயில்கள்

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
5 Views
நம்முடைய இந்திய ரயில்வே துறையானது மிகவேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் பல நாடுகளில் அதிவேகமாக செல்லக்கூடிய ரயில்கள் உள்ளன. ஆனால் நம்முடைய நாட்டில் அந்த அளவிற்கு மிகவேகமாக ரயில்கள் இல்லையென்றாலும் வேகமாக செல்ல கூடிய ரயில்கள் இருக்கின்றன. அப்படி வேகமாக செல்லக்கூடிய 10 இந்திய ரயில்களை பற்றி கொள்வோம்

10. கரிப் ராத் எக்ஸ்பிரஸ்
9. சியல்தா நியூ டெல்கி ராஜதானி எக்ஸ்பிரஸ்
8. அலகாபாத் துரந்தோ எக்ஸ்பிரஸ்
7. நியூ டெல்கி ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ்
6. நியூ டெல்கி ஹவுரா ராஜதானி
5. நியூ டெல்கி கான்பூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்
4. நியூ டெல்கி சியல்தா துரந்தோ
3. மும்பை சென்ட்ரல் நியூ டெல்கி ராஜதானி எக்ஸ்பிரஸ்
2. நியூ டெல்கி ஹபிப்கஞ் சதாப்தி எக்ஸ்பிரஸ்
1. கட்டிமான் எக்ஸ்பிரஸ் நியூ டெல்கி ஆக்ரா

top 10 fastest train in india
Category
▶ Tamil People & Blogs

Post your comment

Comments

Be the first to comment