Corona Virus : பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 20/03/2020 | BBC Tamil TV News 20/03/2020

29 Views
Published
இத்தாலியில் கோவிட் பத்தொன்பது வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை நாற்பத்துயோராயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை மூன்றாயிரத்து நானூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் பெருந்தொற்றுக்கு அதிகம் பேர் பலியான முதலாவது நாடாக இத்தாலி விளங்கியுள்ளது. அங்குள்ள ரோம் நகரில் இருந்து பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் வழங்கும் கள நிலவரத்தை பார்க்கலாம்.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil News

Post your comment

Comments

Be the first to comment