வரலாறும் சரித்திரமும் படைக்க தோல்வி அவசியம் | FAILURE Is Not An Option | Murugan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
9 Views
நீரில் ஒடும் பைக்கில் தொடங்கி பலவற்றை கண்டுபிடித்து சாதனை புரிந்த ஐடிஐ மாணவன் முருகனின் சாதனைக் கதை. வாழும் போது ஒரு வரலாறும் சாகும் போது ஒரு சரித்திரமும் படைக்க வேண்டும்.

மதுரையில் பிறந்து வளர்ந்த முருகன் இன்று பல கண்டு பிடிப்புகளின் மூலம் அசத்திக்கொண்டிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு நான்காம் மகனாகப் பிறந்து பல விதமான நோயின் தாக்கத்தில் இருந்து கடினப்பட்டு மீண்டார். தான் வாழ்வதற்கான நோக்கத்தை அறிந்த முருகன் வறுமையிலும் பல முயற்சிகளை எடுத்தார். அப்துல் கலாம் அவர்களிடம் பாராட்டு பெறப்பட்ட பல கண்டுபிடிப்புகளுடன் ஒரு சிறிய கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தண்ணீரில் ஓடும் இரு சக்கர வாகனம், சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் சேமிப்பது, தண்ணீரின் மேல் ஓடும் மிதிவண்டி என்று அசத்தி வருகின்றார்.

இக்காணொளியில் முருகன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தோல்வி பயமின்றி எவ்வாறு முயற்சி செய்து சாதிக்கலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.



Failure is not an option. For someone like Murugan, Failure is something that will affect his entire life yet he never gave up.

Born to a Daily wage laborer couples in a small village at Madurai, Murugan had to face many issues right from his childhood. Beyond poverty, he was also affected by multiple diseases which increased his will power to live a purposeful life and set a successful example. Setting up his mind to never give up at any situation, Murugan worked on a bike that runs with water as fuel and cycle that can run on the water surface. He failed multiple times on the making of these inventions still he never gave up. His inventions got recognition from Dr. A.P.J. Abdul Kalam. His passion and will power brought him the success he wanted to achieve with his purposeful life. He also tells that one should not have a fear of failure.

In this video, he shares his experiences of how struggles and challenges brought him success. His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on வரலாறும் சரித்திரமும் படைக்க தோல்வி அவசியம் will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Village Scientist not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#villagescientist #joshtalkstamil #success
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment