3 Things That Made Me a Successful Entrepreneur | Vichitra Rajasingh | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
28 Views
தொழில் தொடங்க விரும்புவோர் ஒரு சரியான திட்டமிடுதலுடன் தொடங்கினாலும் அத்துறைக்கேற்ப சில தொழில் நுணுக்கங்களை அறிந்திருந்தால் அத்தொழில் வளர்ச்சியை தடுப்பது அரிது. அத்தகைய நுணுக்கமான சிலவற்றை பயன்படுத்தி எவ்வாறு தொழிலில் வெற்றி பெறுவது என்பதைப் பற்றிக் கூறுகிறார், விசித்ரா.

விசித்ரா ராஜாசிங், பெல் ஹோட்டல்களின் தலைமை நிர்வாகத் தலைவராகவும், பப்பீஸ் பேக்கரிகளின் நிறுவனத் தலைவராகவும் இருக்கிறார். சிவகாசியில் பிறந்து வளர்ந்த விசித்ரா மூன்றாம் தலைமுறை தொழிலதிபர் ஆவார். தனக்கென ஒரு அடையாளத்தை பதிக்க நினைத்த அவர், பேக்கிங் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சில நுணுக்கமானவற்றை கற்று சிவகாசி, மதுரை என தொடங்கி பல கிளைகளை உருவாக்கி சாதித்துள்ளார்.

இக்காணொளியில் விசித்ரா ராஜாசிங் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் இம்மூன்று தொழில் நுணுக்கங்களும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 500கும் மேற்பட்ட கதைகளால் 20 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

I wanted to create an identity of my own and the outcome of it is Puppy’s Bakery

Vichitra Rajasingh, CEO of Bell Hotels and Founder of Puppy’s Bakery shares her Success Story. Being a third generation Entrepreneur, she wanted to create her own identity by starting something of own. That’s how the idea of Puppy’s Bakery emerged. After becoming the CEO of Bell Hotels, she executed some of her learnings which made her and her brand successful.

In this video, she shares her experiences in her success story of how she became a successful Entrepreneur.

She shares her inspirational story and inspiring many future Women Entrepreneurs. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. Her success story on 3 Things that made me a successful entrepreneur will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Bakery #JoshTalksTamil #Entrepreneur
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment