How I Overcame Obstacles to Achieve Success? | Anand | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
6 Views
என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பலர் கூறியும் அந்த வார்த்தைக்கு ஏற்றவாறு நிறுத்திவிடாது என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் போராடி வெற்றியடைந்தேன்.

ஆனந்த் அவர்கள் சதுரங்க விளையாட்டு மற்றும் கூடைப் பந்து விளையாட்டு வீரர். உடலில் சிறிதளவு ஊனம் இருந்தும் அதனை ஒரு குறையாகவே அவரது குடும்பத்தினர் கருதவில்லை. ஒரு விபத்தில் மீண்டும் உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த ஆனந்த் தனது நண்பனின் ஊக்கத்தால் பழைய நிலைக்கு திரும்பினார். அது மட்டுமல்லாமல் சதுரங்க விளையாட்டில் தொடங்கி கூடைப்பந்து விளையாட்டு வரை கற்று தேர்ந்தது மட்டுமல்லாமல் பல போட்டிகளில் வெற்றி பெறவும் ஆரம்பித்தார். தன்னால் முடியாது என்ற அனைவரின் கூற்றையும் மாற்றியமைத்தார்.

இக்காணொளியில் ஆனந்த் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Doctors said I can’t do anything but I disproved them by beating all odds and became a successful Basketball and Chess player.

Anand’s Life turned into tragedy when the doctors said that he can’t even sit after an accident. His parents were very supportive in getting him back to normal. His friend’s motivation gave him more will power to get him back on wheels than lying on his bed. This motivation also helped him to do something in order to prove that he too can achieve success in Life. Initially, he started with writing poems in Tamil, post which he started playing chess and attended tournaments. Later after Jallikattu protest, he came out of the house which led him to learn and excel in Basketball. He beat all odds and proved his ability to achieve success through his poems, Chess and Basketball sports.

In this video, He shares his inspiring story of how he kept trying to achieve success. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on How I Overcome Obstacles to Achieve Success will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Sportsman not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Coimbatore
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment