அழுக்கு Bed, அழுகிய காய்கறி, 7 people in single room - A quarantine facility in India | Corona Virus

1 Views
Published
Corona Virus News : இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தும் அறை இது. இங்கு வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. குளியலறைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் உள்ள அலமாரிகளில் கொசுக்களும், அழுகிய காய்கறிகளும்தான் நிறைந்துள்ளன. கைகளை சுத்தப்படுத்த சானிடைசர்கள் கூட இல்லை.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil News

Post your comment

Comments

Be the first to comment