How One Incident Changed My Life | RJ Settai Sethu | Suryan FM | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
12 Views
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனை இருந்தாலும், தன்னம்பிக்கையும் எதையும் சாதிக்க துடிக்கும் மனமும் இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.

மதுரையின் மிகவும் பிரபலமான குரலுக்கு பின் இருக்கும் சூரியன் FM RJ சேட்டை சேது தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்கின்றார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், சிறு வயதிலேயே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் போனது. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற முடிவை அவர் கடந்து வந்த அனுபவங்கள் அவருக்கு கற்றுத் தந்தது. ஊடகத்துறையில் இணைய பல முயற்சிகள் எடுத்து, அதில் வெற்றியும் பெற்று, அத்துறையில் இன்று பல விருதுகளைப் பெற்று சாதித்துள்ளார்.

இக்காணொளியில் RJ சேட்டை சேது தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் இலட்சியத்தை சரியான தீர்மானித்து அதன் பயணத்தில் உறுதியாய் இருந்தால் எத்தடைய சூழ்நிலையிலும் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


One Incident Changed the Life of RJ Settai Sethu. It taught him a lesson of however worse Life is, there is still an option to keep moving on to achieve success.

RJ Settai Sethu was born and brought up in Madurai. At his Childhood, he was affected by polio which led him differently-abled. Hailing from a Middle-Class family, he went through many situations which affected his aim in Life. Frustrated about his future, he met an auto driver whose Life was worse than him. But his story taught him a lesson to not look back at the worse situations but to move on in life to achieve success however hard it may be. That incident completely changed his life. He was also inspired by Charlie Chaplin’s Life where the world gave him sadness but he gave back happiness to the World. Inspired by his Life, RJ Settai Sethu gives happiness to the entire temple city Madurai through his shows in Suryan FM. He entered the Media industry at Radio Mirchi and received many awards.

In this Video, RJ Settai Sethu talks about overcoming hard situations and keep moving on to achieve success in life.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.


Story Credits: RJ Rajavel Nagarajan


► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#RJ #JoshTalksTamil #SettaiSethu
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment