Mamallapuram Beach-ல் குப்பைகளை அகற்றிய PM Modi | Narendra Modi cleans mahabalipuram beach

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
16 Views
பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி Beach-ஐ சுத்தம் செய்யும் Modi. | Click Subtitles for detailed news |

மாமல்லபுரத்தில் சீன அதிபருடனான சந்திப்புக்காக தங்கியிருக்கும் பிரதமர் மோதி சனிக்கிழமையன்று காலையில் எழுந்து கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்துள்ளார். அரை மணி நேரம் குப்பைகளை சுத்தம் செய்ததாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Indian Prime minister Modi's tweet is below
''Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy! Let us also ensure we remain fit and healthy'' - Narendra Modi
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment