பிரான்ஸ் ஜனாதிபதியின் தகவல்களை திருடிய இளைஞன்

0 Views

Published
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் அந்தரங்க தகவல்களை பயன்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்செ 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Sainte-Marguerite வைத்தியசாலைக்கு சென்ற இளைஞன் ஒருவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாசில் உள்ள QR குறியீட்டை பயன்படுத்தியுள்ளான்.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment