வெண்டைக்காய் நன்மைகள் - Health Benefits of Ladies Finger

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
18 Views
வெண்டைக்காய் நன்மைகள் - Health Benefits of Ladies Finger is a short video on the வெண்டைக்காய் நன்மைகள் - Health Benefits of Ladies Finger , Okra or Bhindi in Tamil. It explains the ways and means to use Lady Finger for various ailments.

For More Subscribe https://www.youtube.com/channel/UCrvVInhBDyitV7cNOeL83SQ
For Ayurveda Videos https://www.youtube.com/channel/UCVomVtXE3uRJ9PKz088mQFQ
For Tamil Recipes & Cooking https://www.youtube.com/channel/UCTOqL2qDFeSUZPcjutMC61g
For Simple Healthy Recipes https://www.youtube.com/channel/UCgoPId6l0m19Up4aiENMANw
For Home Remedies https://www.youtube.com/channel/UCDKfZiviLt94LGm3qytGW1A
For Diabetic Patients https://www.youtube.com/channel/UCBrCSfA42PlZaUSSdD3fHZQ
For Natural Health in English Back 2 Nature https://www.youtube.com/channel/UCm3m4Cx3NS1UmzXeldemJMg

To Read this video article:

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் - லேடீஸ் ஃபிங்கர்

பெண்களின் விரல்களை வெண்டைக்காய்க்குதான் ஒப்பிடுவார்கள். ‘‘உன் விரல்களைப் பார்த்தபின், நான் வெண்டைக்காய் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்’’ என்று புதுக்கவிஞர்கள் பாடுவார்கள். மருத்துவ குணம் மிக்க வெண்டைக்காயைப் பற்றி பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் அதிகமாக உபயோகிக்கப்படும் காய்கறிகளுள் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தமிழக் காய் - வெண்டைக்காய். முதலிடத்தைப் பிடிக்கும் காய்கறி கத்திரிக்காய். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் அதிகமாக கிடைக்கக் கூடியது இந்த வெண்டைக்காய் இதனை, “லேடீஸ் ஃபிங்கர்”, ஒக்ரா, பிந்தி என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அழைக்கப்படுகின்றது. பெண்களின் கை விரல்களைப் போல அழகாக இருப்பதனால் தானோ என்னவோ லேடீஸ் ஃபிங்கர் என அழைக்கப்படுகின்றது.
பிரிந்த பற்களுள்ள இலைகளையும் நடுவில் சிவப்பான தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் நீண்ட பிரமிடு வடிவக் காய்களையும் உடைய செடி. காய்க்காகத் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வீக்கங் கரைத்தல், வெப்பு தணித்தல், சிறுநீர் பெருக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.
150 கிராம் இளங்காய்களை நறுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி. ஆகும் வரைக் கொதிக்க வைத்து 5 கிராம் சர்க்கரை சேர்த்து வடிகட்டி 3 மணிக்கொரு தடவை 50 மி.லி. ஆகக் கொடுத்துவரக் காய்ச்சல், நீரெரிச்சல், சீதபேதி, சொட்டு மூத்திரம், வெட்டை, இருமல் ஆகியவை தீரும்.

-~-~~-~~~-~~-~-
Please watch: "வாழை மரத்தின் பயன்கள் – Banana Tree Medicinal Uses"
https://www.youtube.com/watch?v=UMWSR_pWlAM
-~-~~-~~~-~~-~-


For More Tamil Health Tips:
http://tamilhealthbeauty.com/#TamilHealthTips #TamilHealthTipsVideo
#unavunalam
Category
Health Tips Tamil

Post your comment

Comments

Be the first to comment