போராட்டகளமான பொள்ளாச்சி - நீதி கேட்டு போராடிய மாணவர்கள் | pollachi Student protest |

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
13 Views
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர்.

இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்போது நடை பெற்றது.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
▶ Tamil News & Politics

Post your comment

Comments

Be the first to comment