What They Don't Tell You About Entrepreneurship | Sriram & Vinodh | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
11 Views
தொழில் துறையில் பலர் சாதிக்கிறார்கள், பலரின் முயற்சிகள் தோல்வியில் சென்று முடிகிறது. எவ்வளவு தடைக்கற்கள் வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து விடாமுயற்சியுடன் தனது தொழிலைத் தொடர்ந்தால் தான் வெற்றியடைய முடியும்.

ஸ்ரீராம் மற்றும் வினோத், Springboard என்ற நிறுவனத்தின் துணை நிறுவனத் தலைவர்களாய் பணியாற்றுகிறார்கள். பொறியியல் படிப்பை முடித்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மூன்று நண்பர்கள், சொந்தமான தொழில் தொடங்கும் கனவுடன் முதல் இரண்டு வருடங்கள் பல இன்னல்கள் சந்தித்தும் அதனை தங்களுக்கான பாடங்களாகக் கொண்டு துணிச்சலுடன் போராடி இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்றும் தொழில் துறையில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய குறை நிறைகளைப் பற்றியும் கூறுகின்றனர்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Entrepreneurship life gets better with Hardships and Failures.

Dwelling in Coimbatore, Sriram, and Vinodh, Co-Founders of Springboard shares their Entrepreneurial journey. After Engineering, they went to 9 to 5 Job in which they aren’t satisfied and wanted to start a Business of their own. So Three friends came together with an idea and started their company. It was really hard for the first two years to understand the pros and cons of Business. Being Entrepreneurs, they never wanted to step back from achieving their dream. They took it as a challenge and worked forward to build their startup. Although they were surrounded by many disadvantages, they converted them as advantages. In this video, they share their experiences of how to convert negativity to positivity.

They also share about the things what they don’t tell you in Entrepreneurship. This will help you get proper business ideas and also will help to start a business successfully.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of the Entrepreneurs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Entrepreneur #JoshTalksTamil #BusinessMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment