Kamal Haasan Meets Singer Thirumoorthi : AR Rahman கிட்ட சேர்த்து விடுறேன் என உறுதி அளித்த கமல்

3 Views
Published
கடந்த சில நாட்களுக்கு முன் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பார்வை மாற்றுத் திறனாளி பாடகரான திருமூர்த்தி பாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த கமல் ஹாசன் திருமூர்த்தியை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்
#KamalHaasan #Thirumoorthi #Vikrammovie


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment