Live Your Dream: வாழ்வை மாற்றிய அடையாளம் | Hariharan | Madurai 360 | Josh Tallks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
31 Views
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தங்களுக்கென ஒரு அடையாளத்தைப் படைக்க விரும்பிய மூன்று பொறியியல் பட்டதாரிகள் இணைந்துத் தொடங்கியது தான் Madurai 360 YouTube Channel.

ஒரு நடுத்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த மாணவனுக்கு வாழ்க்கையைக் குறித்து பல கேள்விகள் இருக்கும், மிக குறைந்த பதில்களே இருக்கும். குறிப்பாக பொறியியல் படித்து முடித்த மாணவர்களின் சூழலும் சிந்தனையும், ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடனே இருக்கும். அதனைக் கடந்து ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்

- ஹரிஹரன் - Director of 360 Groups
- ராம்குமார் - Editor, Madurai 360
- நரேன் குரு - Cameraman, Madurai 360

ஆகிய மூன்று பொறியியல் பட்டதாரிகள், முதலில் சொந்தமாக தொழில் செய்தும் அதில் திருப்தியடையாது, தங்களுக்கென உருவாக்க நினைத்த அடையாளத்தின் விளைவு தான் மதுரை 360. இவர்களின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்
T.R. குமரன், Golden Cinemas. இம்மூவரின் தொலைதூரக் கனவிலிருந்து உருவானதுதான் கோவை 360, சென்னை 360 மற்றும் நெல்லை 360.

இக்காணொளியில் ஹரிஹரன் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்றும் உயர்ந்த கனவுடன் சேர்ந்து உழைத்தால் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதைப் பற்றியும் கூறுகின்றார்.

கதை சொல்லுதலிலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Hariharan, Director of 360 Groups (Madurai 360, Kovai 360, Chennai 360 & Nellai 360) shares his Success Story of how he along with his friends coming from a middle-class family, after completing Engineering began to live their dream.

- Hariharan - Director of 360 Groups
- Ramkumar - Editor, Madurai 360
- Naren Guru - Cameraman, Madurai 360

These Three friends decided to start a business and began to live their dream instead of just dreaming about it. They started to earn from their business but was not satisfied. More than money, they thought of dreaming big and create an identity for them. That is the beginning of Madurai 360 YouTube Channel. They also continued their business along with it in Digital Media. Their Higher Dream paved a way to take up their 360 groups to different cities and came up with Kovai 360, Chennai 360 and Nellai 360. T.R. Kumaran of Golden Cinemas played a major in the lives of these three friends to achieve their dream.

In this video, Hariharan talks about how challenging it was to create an identity in Madurai city and how growing together will help us achieve bigger dreams that we set to achieve in our Life.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story a YouTuber not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#YouTuber #JoshTalksTamil #Madurai360
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment