தொழில் தொடங்க இடையூராக வரும் சவால்களை மேற்கொள்வது எப்படி? | Timple Luloo | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
35 Views
தொழில் தொடங்க பல விதமான சவால்களை சந்திக்க நேரிடும். அதை சவால்களாக பார்க்காமல் உங்களை செதுக்கிக்கொள்ளும் உளியாகக் கருதினால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

டிம்பில் லுல்லூ, ஃப்யூகல் ஃபார்மா நிறுவனத்தின் நிறுவனத் தலைவராக இருக்கிறார். அரச குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்த பரம்பரையைச் சேர்ந்த டிம்பில் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பப்பட்டார். பல தடைகளை மீறி தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டார். களத்தில் பல சவால்களை மேற்கொண்டு, வெற்றிகரமாக தனது மருத்துவ நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார். பெண்களால் தொழில் துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

இக்காணொளியில் டிம்பில் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தொழில் துறையில் வரும் சவால்களை மேற்கொண்டு எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“Entrepreneurial Journey is not a Rose Petal Walk”

Timple Luloo, CEO & Founder of Fugle Pharma shares her success behind her challenging Entrepreneurial journey. Hailing from medical family background, she aspired to become an Entrepreneur and prepared herself to start her own company. Initially, she came across many challenges through which she learned many things about starting a business and scaling it to the entire country. From those learnings, she started her company, Fugle Pharma and running it successfully.

In this video, she shares her success story of how she overcame challenges and became a successful Entrepreneur.

She shares the inspirational story of how she is inspiring many future Women Entrepreneurs. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. Her success story on will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Tamilmotivation #JoshTalksTamil #Entrepreneur
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment