தற்கொலை இல்லா இந்தியா சாத்தியமா? | Suicide Prevention | Anand Thiyagarajan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
9 Views
83 தற்கொலைகளைக் கண்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த கிராமம், இவ்வாசிரியரின் வருகையால் தற்கொலை இல்லா கிராமமாக மாறியது.

சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்த ஆனந்த் தியாகராஜன் இந்திய கடற்படையில் சேர்ந்து பணியாற்றும் கனவுடன் கல்வி கற்று வந்தார். பள்ளியின் நடந்த ஒரு சம்பவம், அவரது கனவை திருப்பிப் போட்டது. கல்வியை கற்று முடித்து ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். காலப் போக்கில் அக்கிராமத்தில் பெருகி வரும் தற்கொலைகளைப் பற்றி அறிந்து, அந்நிலையை மாற்ற முற்பட்டார். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக தனக்கு இருக்கும் வாய்ப்புகளை அறிந்து, அதற்கேற்ப அவர் எடுத்த சிறு முயற்சிகள் பெரும் விளைவை ஏற்படுத்தி, தற்கொலை இல்லா கிராமமாக மாற்றி இருக்கிறார்.

இக்காணொளியில் ஆனந்த் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தற்கொலை இல்லா இந்தியாவை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“TN Village saw 83 Suicides Before This Teacher Came. Today It Has None.” – The Better India

Anand Thiyagarajan lost his parents in his childhood. He had a dream to join and serve the Indian Navy. At his schooling, he came across an incident which became a turning point to change his dream. He studied well, graduated and became a government school teacher in a village called Needamangalam in the district of Tiruvarur, Tamil Nadu.

In a few months, he realized that there is a very serious issue in the village that has to be addressed. He found that almost all the deaths in the village are suicidal deaths. As a school teacher, he found all the possible ways and opportunities and took a small initiative of change which created a very large impact and changed the village from 83 suicides to none.

In this video, he shares his childhood experiences from losing his own parents that affected him but helped him to understand the conditions of the village students and was able to take a step to solve the issue of preventing suicides in the village. His story has inspired many youngsters and also many teachers who wanted to do little things in a great way to change the world. He also insists that if everyone takes a small step over preventing suicide, India will become a suicide-free nation. He was also featured in sun tv's namma ooru hero show with Vijay Sethupathi. Change should always begin with the one who expects to change anything. His success story and motivational speech on தற்கொலை இல்லா இந்தியா சாத்தியமா will surely impact people from all the fields.


Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Teacher not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to sucess and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Suicide #JoshTalksTamil #depression
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment