தமிழ் நாட்டுப்புறக் கலை முதல் கலைமாமணி வரை | Govinda Raj | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
11 Views
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலக தமிழ் மக்களின் வரலாற்றில் இருந்து அழிவை நோக்கி பயணிக்கும் பலவற்றுள் முக்கியமான ஒன்று தான் நாட்டுப்புறக் கலை.

கலைமாமணி மதுரை கோவிந்தராஜ், எந்த நாட்டுப்புறக் கலையின் குடும்பப் பின்னணியையும் சாராதவர். தான் கொண்ட ஆர்வத்தால் நாட்டுப்புறக் கலைகளைக் கற்க ஆரம்பித்தார். கட்டக் கால் ஆட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், காவடி ஆட்டம் என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். வறுமையின் விளிம்பில் ஒரு வேளை உணவுக்காக பல விழாக்களில், கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். பல இன்னல்களின் மத்தியில் விடாமுயற்சியுடன் போராடி கலைமாமணி விருதைப் பெற்று சாதித்துள்ளார்.

இக்காணொளியில் கோவிந்தராஜ் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்றும் எந்த கனவையும் விடாமுயற்சியுடன் பின் தொடர்ந்தால் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதைப் பற்றி தன் கதையின் முலம் கூறுகின்றார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“I started with an income of 3 parottas and 1 omelet.”

Kalaimamani Govind Raj was born and brought up in the Temple City Madurai. Poverty led him to do his schooling not to study but to have a mid-day meal. He began to grow his passion over the Tamil traditional folk arts such as Karakattam, Poi Kaal Kuthirai Attam, Katta Kaal attam and so on. Most of these Traditional Folk arts are slowly vanishing from the Tamil Culture. Govind utilized all the opportunities that he got, which led him to win 15 lakh prize for his performance in Vijay TV with the help of famous Super Singer couple Senthil and Rajalakshmi. His passion has now led him to travel around the World to teach the art and also was awarded the prestigious Kalaimamani award for his contribution towards Tamil Traditional Arts.

In this video, Govind talks about how challenging it was to come up to this level in Life and how perseverance and Opportunites help us achieve bigger dreams that we set to achieve in our Life.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story a Nattupura Kalaignar not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Kalaimamani #JoshTalksTamil #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment