Corona world update: USA,UAE,Sri Lanka,Italy,Spain | covid-19 |

29 Views
Published
வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதித்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், தற்போது உள்ளூர் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ரெயில் சேவை ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட உள்ளன.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil News

Post your comment

Comments

Be the first to comment