How Setting Small Goals Makes You Achieve Big Success | Badri Narayanan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
10 Views
உன்னுடைய வெற்றியை தீர்மானிப்பது நீ தான். எதிலும் வெற்றி பெற உன்னை நீ நம்பினாலே போதும் எத்தகைய சிகரத்தையும் அடைந்து விடலாம்.

மதுரையைச் சேர்ந்த பத்ரி நாராயணன் ஒரு சர்வதேச மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். மாற்றுத்திறனாளி என்ற அடையாளத்தை மாற்றும் கனவுடன் தொடங்கிய பூப்பந்தாட்ட (Badminton) விளையாட்டுப் பயணம் பல வெற்றிகளைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. எடுத்தவுடன் மிகப் பெரிய கனவுடன் ஆரம்பிக்காது, சிறு சிறு கனவுடனும் மிகுந்த பொறுமையுடனும் படிப்படியாக ஏறி இன்று சர்வதேச விளையாட்டு வீரராய் திகழ்கின்றார்.

இக்காணொளியில் பத்ரி நாரயணன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் சிறு சிறு குறிக்கோள்களுடன் படிப்படியான முன்னேறினால் எவ்வாறு வெற்றி வாகை சூட முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Setting higher goals is important in achieving success but to reach them, one has to set small and achievable short-term or small goals that lead to a successful pathway of achieving bigger dreams.

Born and brought up in a middle-class family in a village near Madurai, Badri Narayanan made his way to become International Para-Badminton Champion representing India. He took his disability as a challenge and wanted to change his identity of a differently-abled person to an International Athlete, where his journey towards success begun. It was really hard to manage his daily expenses, still, he put all his hard work and never gave up on him. His perseverance on achieving success helped him to set small goals to achieve. Although he went through many obstacles and challenges, he overcame them and achieved success.

In this video, he shares his experiences of how struggles and challenges brought him success. His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on How to set small goals & achieve success will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Para-Athlete not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#dream #joshtalkstamil #athlete
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment