உன்னை நம்பு, உன் கனவை நம்பு | Nakkalites Rajeshwar | நக்கலைட்ஸ் கதை | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
27 Views
நக்கலைட்ஸ் சேனலின் துணை நிறுவனத் தலைவரான ராஜேஷ்வர் தனது கனவை அடையத் தொடங்கிய பயணத்தைப் பகிர்கின்றார்.

பலர் பல கனவுகளுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து ஓடுகிறார்கள். கனவு ஒன்றுதான் என்றாலும் அதனை அடையும் வழிகள் பல என்பதனை உணராத பலர், கனவை அடையுமுன் ஓட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் தனது ஓட்டத்தைத் தொடங்கிய ராஜேஷ்வர், அதற்காக தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். பல சவால்கள் வந்தும் சற்றும் பின் வாங்காது, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினார்.

புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, தனது கனவை அடைய பல வழிகளைத் தேடித் தொடங்கிய தேடலில் பிரசன்னாவை சந்தித்தார். இருவரும் இணைந்து நக்கலைட்ஸ் சேனலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.

இக்காணொளியில் ராஜேஷ்வர் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் இலட்சியத்தை கவனமாய் பின் தொடர்ந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Co-Founder of Nakkalites, Rajeshwar shares his Life journey of following his passion to become a Film Director, the challenges he faced and the various ways he chose to achieve it.

Many people dream to achieve something in Life but most of them quit on the travel towards achievement. They fail to realize that every dream has many ways to achieve it. Rajeshwar began his challenging journey with just the dream and was ready to do anything to reach the goal. Although many discouraged, he never gave up. He grew the habit of reading books and experimenting with all the possible ways to become a film director.

On his journey, he met Prasanna with whom he started Nakkalites youtube channel. Initially started with socio-political satire videos and with a mix of comedy series and entertainment videos, Nakkalites has become one of the favorite youtube channels in Tamil Nadu. Rajeshwar has reached a long way on his experimenting process and has achieved what he aspired to become.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Youtuber not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Nakkalites #JoshTalksTamil #TamilYoutuber
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment