கயல் பற்றி தெரியாத 10 உண்மைகள் | 10 unknown facts about kayal serial latest episode | chaitra reddy

1 Views
Published
கயல் பற்றி தெரியாத 10 உண்மைகள் | 10 unknown facts about kayal serial latest episode | chaitra reddy tamil cinema news kollywood news tamil news tamil seithigal tamil serial sun tv vijay tv zee tamil latest promo today episode

Chaitra Reddy is an Indian film Actress, who has worked predominantly in Kannada movie industry. Chaitra has worked in popular movies like Valimai, Rugged. Chaitra's previous film to hit the theatres was Valimai in the year 2022.

Chaitra Reddy is a Model and Actress, who works in Tamil and Kannada Television and Film industry. She is well known for Tamil Serial Yaaradi Nee Mohini and Kannada Movie Rugged (2019).

She was Born on 23 July 1993 and bought up in Banglore, Karnataka, India. She did her Schooling in Banglore and She completed her degree in Bachelor of Computer Application.

She made her debut in the Kannada television serial Avanu Matte Shravani. She Made Her Tamil television debut with Kalyanam Mudhal Kadhal Varai by replacing Priya Bhavani Shankar’s lead role.

She Currently doing the Main antagonist in Yaaradi Nee Mohini serial in Zee Tamil. She also made her Film debut with Kannada Movie Enendu Hesaridali (2017) and acted in well known Kannada Movie Rugged (2019). She is making her Tamil Movie debut with Valimai film.

கயல் பற்றி தெரியாத 10 உண்மைகள்,10 unknown facts about kayal,chaitra reddy,kayal serial,kayal sun tv serial,kayal serial today,new serial kayal,kayal serial chaitra,kayal new serial promo,sun tv new serial kayal,kayal serial chaitra scenes,sun tv serial,kayal,kayal today,kayal todays episode,sun tv serial today,sun tv tamil serial,suntv serial today,tamil serial episodes,kayal scenes,kayal promo,kayal best scene,tamil serials,sun tv serials,tamil serials sun tv,kayal serial sun,kayal serial promo,kayal serial latest episode,tamil serial,chaitra reddy unknown facts,unknown facts about chaitra reddy

யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்த இவருக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சன் டிவிக்கு வந்த நடிகை சைத்ரா, தற்போது கயல் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதுமட்மின்றி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கயல் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் அவினாஷுடன் இணைந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது ரீல்ஸ் வீடியோ செய்யும் பொழுது, எதிர்பாராத விதமாக அவினாஷின் கை, சைத்ராவின் முகத்தில் அடித்துவிடுகிறது.

இந்த வீடியோவை நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

கயல் சீரியல் டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது கயல்.

சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்தார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Source : https://www.filmibeat.com/celebs/chaitra-reddy/biography.html
Source : https://www.cinemawoods.net/chaitra-reddy-wiki-biography-age-family-images-movies-serials/
Category
▷Tamil Tv Serial

Post your comment

Comments

Be the first to comment