30 கோடி இந்தியர்களுக்கு கொரோனா? ஒரு மருத்துவரின் எச்சரிக்கை | Doctor Laxminarayan Interview

39 Views
Published
Corona Virus: உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் குறைவாகத் தான் இருக்கிறார்கள்  என்பதை விவரிக்கும் விதமான எந்தவொரு அறிகுறியும் இல்லை. கொரோனா தொற்று தீவிரமாவதை பொறுத்தவரை நாம் சில வாரங்கள் பின் தங்கியிருக்கிறோம். அவ்வளவு தான். ஆனால் ஸ்பெயினில் சமீபத்தில் நாம் பார்த்ததை போல இன்னும் சில வாரங்களில் இந்த தொற்று சுனாமி போன்று  உருவெடுக்க இருப்பதை பார்க்க நேரலாம். 
- மருத்துவர் லக்ஷ்மிநாராயணன் பேட்டி

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil News

Post your comment

Comments

Be the first to comment