பிரித்தானிய அரசின் அறிவிப்பால் பல இலட்சம் குடும்பங்களுக்கு பாதிப்பு

0 Views

Published
பிரித்தானியாவில் வருமானம் குறைந்த குடும்பங்களின் வருமானத்தில் சுமார் 500 மில்லியன் பவுண்டு இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த உலகளாவிய கடன் திட்டத்தால் பல குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு 20 பவுண்டுகள் என்ற ஊக்கத் தொகை பெற்று வந்தனர்.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment