உன்னால் Job Opportunities உருவாக்க முடியும் | Costrow Prabhakaran | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
10 Views
வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டும் வேலைத் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இருக்கும் இவ்வேளையில், நகரத்திலிருந்து கிராமத்துக்குச் சென்று ஒரு நிறுவனத்தை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவரின் கதை.

காஸ்ட்ரோ பிரபாகரன் சென்னையில் பிறந்து வளர்ந்து, தனது பொறியியல் படிப்பை முடித்த பின் வேலைத் தேடிக் கொண்டிருந்தார். சென்ற எல்லா நேர்காணலிலும் இறுதிச் சுற்றை மட்டும் கடக்க இயலாமல் போனது. பல தோல்விகளையும் தாண்டி வேற்று மாநிலங்களிலும் வேலை வாய்ப்புகளைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் தான் வாய்ப்பை உருவாக்கும் எண்ணத்துடன் அரியலூர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தை நிறுவி இன்று பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இக்காணொளியில் காஸ்ட்ரோ தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் படித்த அனைவராலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி சாதிக்க முடியும் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Job Opportunities are not too hard to be created. You just need an idea and a proper location to execute the ideas.

Costrow Prabhakaran was born and brought up in a middle-class family. After his graduation, he went through hard times of his Life. Every interview that he attended ended up with failure. He was able to clear almost all the rounds but not the final rounds. He began traveling to different states in search of a job but couldn’t get through any. At that point in time, he realized the need for job opportunities and increasing job seekers in rural areas than urban as the rural job seekers moved to cities in search of a job. So, he went in search of talents in the rural parts of Tamil Nadu. After his research, he started his own company at Ariyalur district and recruited the rural job seekers. Now his company is set to scale up to other rural parts of Tamil Nadu.

In this video, he shares his experiences of how struggles and challenges brought him success. His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on உன்னால் Job Opportunities உருவாக்க முடியும் will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Village Scientist not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: Vijay Prabhakar, First Bench

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#jobopportunities #joshtalkstamil #success



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment