Ayodhya Verdict: அயோத்தி - இதுதான் இறுதி தீர்ப்பா? சந்தேகங்களும் விளக்கமும் | Ram Mandir

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
5 Views
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இது தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர் மு. நியாஸ் அகமது, மூத்த பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் ஜெ.வெங்கடேசனிடம் உரையாடினார்.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment