தோல்வியை எதிர்கொண்டு கனவைப் பின் தொடர் | Follow Your Heart | Narayanan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
7 Views
சொல்லும் சொல்லை விட செய்யும் செயலே ஒருவரை வெற்றியடைந்தவர் என்றும் தோல்வியடைந்தவர் என்றும் நிர்ணயிக்கும். தனது கலையை தன் வெற்றியின் மூலம் அறிமுகப்படுத்தினார் நாரயணன்.

மதுரையைச் சேர்ந்த நாரயணன் டேக்வாண்டோ பயிற்சி மட்டும் அல்லாது அக்கலையில் சாதிக்கவும் விரும்பினார். எனினும் சில குடும்ப சூழலினிமித்தம் சென்னைக்கு சென்று சில வருடங்கள் பணியாற்றி வந்தார். தனது கனவைப் பின் தொடரும் எண்ணத்துடன் மீண்டும் மதுரைக்கு வந்தார். பல தொடர் தோல்விகளைக் கடந்து தனது பயிற்சி நிறுவனத்தை நிறுவியது மட்டுமல்லாமல், பல கின்னஸ் சாதனைகளையும் செய்து வெற்றி பெற்றுள்ளார்.

இக்காணொளியில் நாராயணன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாது விடா முயற்சியுடன் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.



Never Fear for Failure, just Follow your Heart and achieve Success. Failures will divert us to the right pathway to achieve the goals.

Narayanan is a Guinness Record holder and Taekwondo Master in Madurai. It all started with his small dream of achieving something in martial arts from his childhood. Due to certain circumstances, he couldn’t pursue his dream after his graduation. Instead of giving up on his dreams, he came back from Chennai to take up his art as a profession. He was rejected many times and also people were not aware of Taekwondo. In order to create awareness and a step to draw everyone’s attention towards the art, he made several Guinness attempts and succeeded in his goal.

In this video, he shares his experiences of how struggles and challenges brought him success. His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on தோல்வியை எதிர்கொண்டு கனவைப் பின் தொடர் | Follow Your Heart will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Taekwondo Trainer not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#tamilmotivational #joshtalkstamil #success



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment