சமூக வலைத்தளங்களைக் கொண்டு சமூகத்தை மாற்ற உன்னால் முடியும் | Manikandan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
20 Views
சமூக வலைத்தளங்களை இன்று பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதை ஆக்கப்பூர்வமாய் பயன்படுத்துவதால் பல அரிய பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு மட்டுமில்லாமல் சமூக பொறுப்புடன் செயல்படும் பெரும் கடமை நமக்கு உள்ளது.

கோவையைச் சேர்ந்த மணிகண்டன் சிறு வயது முதலே சமூக மாற்றத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினார். தனது 14 வயதிலேயே ஒரு நடத்துனர் 20 ரூபாய் தராமல் ஏமாற்றுவதைக் கண்டு சற்றும் தளராது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துத் திரும்பப் பெற்றார். காலப் போக்கில் சமூக மாற்றத்திற்காகவே தன்னை அர்பணித்தார். தற்போது கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வறண்ட குளங்களுக்கு இவ்வியக்கம் புத்துயிர் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த குழு இன்று வரை கோவை மாநகருக்கு தனது சேவையின் மூலம் செழுமை சேர்த்துக் கொண்டிருக்கின்றது.

இக்காணொளியில் மணிகண்டன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் சமூக வலைத்தளங்களைக் கொண்டு எத்தகைய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Social Media can be used to make many changes in society if used accordingly.

Born and Brought up in Coimbatore, Manikandan was interested in bringing in real changes in the society than just planning or suggesting. Once when he traveled in a bus at the age of 14, the conductor refused to give him back a change of 20rs for which he complained at the nearby police station and got it back. Instead of only looking for the change, he himself wanted to get on to the ground to change the society. During the Jallikattu protest, lakhs of Tamil people joined together to fight for a social cause. Later after the protest, many went back to normal routine life but a bunch of youngsters around Coimbatore united to continue their journey of Social Change through Social Media and decided to rescue the lakes of Coimbatore with the name kovai kulangal pathukappu amaippu.

In this video, He shares how social media can be effectively used to bring in social change. Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Coimbatore #JoshTalksTamil #Kovaikulangal
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment