திருதராஷ்டிரன், குந்தி, பாஞ்சாலி இவர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள் ஏன் தெரியுமா ?

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
12 Views
திருதராஷ்டிரன், குந்தி, பாஞ்சாலி இவர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள் ஏன் தெரியுமா ?

மகாபாரத இதிகாசம் நம்முடைய வாழ்க்கையுடன் கூட ஒன்றி போகிறது. நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அணைத்து விஷயங்களும் இந்த இதிகாசத்தில் உள்ளது. ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தரக்கூடியது. அதன் வாழ்கை நன்னெறிகள் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் பொருந்த கூடியது. மகாபாரத போர் முடிந்த பிறகு திருதராஷ்டிரன், குந்தி, பாஞ்சாலி இவர்கள் தங்களுடைய கடைசி காலத்தை ஒரே இடத்தில் வாழ்ந்து ஒரே சமயத்தில் இறந்தார்கள். ஏன் என பார்ப்போம்


kunthi ganthari kadaikaalma eppadi irunthathu theriyuma
Category
▶ Tamil People & Blogs

Post your comment

Comments

Be the first to comment