பிரான்ஸில் அனைத்து மாவட்டங்களும் எச்சரிக்கை - எல்லை மீறிய கொரோனா தொற்று

3 Views

Published
பிரான்ஸில் கொரோனா வைரஸிற்காக விதிக்கப்பட்ட எச்சரிக்கை வரம்பு அனைத்து மாவட்டங்களும் நேற்று வியாழக்கிழமையுடன் கடந்துள்ளதாக செய்தி BFM தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment