Rags to Riches: Never Give Up | K R Raja | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
35 Views
வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் அனைவரும் எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ராஜா அவர்களின் கதை.

இராமநாதபுரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த K R ராஜா, சிறு வயதிலேயே கல்வி கற்க மிகவும் சிரமப்பட்டார். மிகவும் சிரமப்பட்டு வெவ்வேறு சிறு தொழில்களை மேற்கொள்ள ஆரம்பித்தார். வறுமையின் காரணத்தால் 25 ரூபாயுடன் கோவைக்கு வந்தார். இருக்க இடமில்லாததால் நடைபாதையில் உறங்கினார். மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ஓட்டலில் சப்ளையராக சேர்ந்தார்.

இக்காணொளியில் ராஜா தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து விடாமுயற்சியுடன் போராடினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் எழுச்சிமிகு கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“I once slept on the pavement, I provide food and lodging to many”

K R Raja was born and brought up in a remote village in Ramanathapuram district. At the age of 16, He left home with 25 rupees in his pocket and came to Coimbatore with two of his friends. He joined his first job as a supplier in a hotel for a monthly salary of 45 rupees. He struggled hard way out to start a small eatery in 1987 which was the foundation for his growth as a businessman in Coimbatore.

Now he owns Sri Raja Biriyani Hotels and Lodges in Coimbatore. When he initially came to the city, he slept on a pavement which place he’s owning now. At his early ages, He also worked as Agricultural Labourer for daily wages. Today he gives jobs to many people. He shares his business journey and his inspirational success story from rags to riches.

Change should always begin with the one who expects to change anything. His motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Rags to Riches: Never Give Up will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Entrepreneur #JoshTalksTamil #RagsToRiches #Nammaooruhero #tamilmotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment